இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக இடைத்தேர்தல்களில் பணத்தைக் கொட்டி இறைக்கிறார்கள் என்றும் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்தியாவின் பல மாநிலங்களில் குறிப்பாக...
கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பிரச்சினை தொடர்பாகத் தமிழக அரசை மடைமாற்றம் செய்ய முயலும் தவெக அரசுக்கு, திமுக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளது. கடந்த வியாழன் மற்றும்...
“ஆபாசமாகப் பேசுவதுதான் தி.மு.க-வின் DNA” என்று தமிழக அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர், அரசியல்...
ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவது திமுகவின் DNA-விலேயே உள்ளது என அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் திமுகவினர் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும் என்று சாடினார். மேலும், முன்னாள் அறநிலையத்துறை...
“நான் ஒருவரின் எலும்பை உடைப்பேன் என்று கூறியதற்கே என்னை உடனடியாகக் கைது செய்தீர்களே, இப்போது என் தலைவரின் தாடையே உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் புகார் கொடுக்கக்கூட ஆளில்லையா?” என திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி...
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியான மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது நாடாளுமன்றப் பதவி “திமுக போட்ட பிச்சை” என்ற விமர்சனத்திற்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். திமுகவினர் சமூக வலைத்தளங்களில்...
மாநிலம் முழுவதும் மின்வெட்டு, படுகொலைகள், பாலியல் அத்துமீறல்கள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், மக்களுக்கு எதிரான சூழல் நிலவுவதாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது....
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின்...
தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு வலிமையான சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதில் திமுக மிகத் தீவிரமாக இருப்பதாக விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...
கரூர் நெரிசல் சம்பவத்தில் தான் வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது திமுக அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெகவை...