தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, திமுகவின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70...
திமுகவின் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நெருக்கமானவருமான வி.ஜெயன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கிய முகமாகத்...
திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக தான் இணைந்து பயணித்து வந்த தி.மு.க.வில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து...
நயினார் நாகேந்திரன் மீது மட்டும் ஏன் இன்னும் நடவடிக்கை பாயவில்லை என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் மனம் புண்படும்படி எது நடந்தாலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார்....
திமுகவினர் அவதூறு பரப்பும் நிலையில், கருணாநிதியின் பெயரை சுருக்கமாகக் குறிப்பிட்டதற்கே சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்டதாக சபாநாயகர் JCD பிரபாகர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட...
தமிழக அரசியலில் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் நாகரிக வரம்பை மீறிப் பேசும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். திமுக பொதுமேடை...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் இழிவாகப் பேசிய விவகாரத்தில், சென்னை மாமன்ற திமுக கவுன்சிலரும் அக்கட்சியின் மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளன் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் துறையினர் முறைப்படி...
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு, எதிர்க்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “4000 கோடி...
சென்னையில் மிக கனமழை பெய்து பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.4,000 கோடியை அப்போதைய திமுக அரசு என்ன செய்தது? நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லையா என்று தமிழக...
“வெங்கட்ராமன் அண்ணாச்சி.. அரிசி விலை என்னாச்சு?” என்ற கேள்வியுடன், தவெக அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகளைச் சுட்டிக்காட்டி திமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் காட்டமான விமர்சனத்தைப்...