தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தங்கள் தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவேண்டும். அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர்...
ஜெம் வீரமணி வழக்கு தீவிரடைந்துள்ள நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “திமுக ஜெம் வீரமணி வழக்கில் ‘ஓவர் ரியாக்ட்’ செய்கிறார்கள். இதைச் சாதாரணமான விஷயமாகக் கடந்து போக முடியாது. எல்லா...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே அண்மைகாலமாக மோதல் போக்கு வலுத்து வருகிறது . அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் நேற்று வெளியிட்ட காரசாரமான பேச்சு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களை இலக்கு வைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது . “பொதுமக்களின் பணத்தை...
பாஜக தமிழக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் ஓபிசி அணியைச் சேர்ந்த திருச்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி என்பவர் பரபரப்பான பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். தன்னை திருமணம்...
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மீது தங்களால் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். தனது சொந்த தாயை திமுகவினர் தவறாகப் பேசியபோதுகூடப் பொறுத்துக் கொண்டதாகக் குறிப்பிட்ட...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை, தேர்தலின்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு...
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் முன்னிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி பேசிய அரசியல் ‘பஞ்ச்’ வசனம் தற்போது இணையதளங்களில் அனல் பறந்து வருகிறது தவெக பொதுச்செயலாளர்...
தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களுக்கு இதனால் எந்தவொரு பின்னடைவும் இல்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், தற்போதைய அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார்...
திமுக அயலக அணி எழுப்பியுள்ள இக்கேள்விகள், தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளும் தரப்பான தமிழக வெற்றி கழகம் அரசுக்கும், முந்தைய அதிமுக ஆட்சிக்கும் எதிரான கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைக்கின்றன. குறிப்பாக, தவெகவைச் சேர்ந்த...