திமுகவிற்கு விழுந்த அடுத்த பேரிடி! தவெகவில் நுழையும் திண்டுக்கல்லின் முக்கிய முகம்.. அலறும் தமிழக அரசியல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுகவிற்கு விழுந்த அடுத்த பேரிடி! தவெகவில் நுழையும் திண்டுக்கல்லின் முக்கிய முகம்.. அலறும் தமிழக அரசியல்..!!

Published

on

திமுகவின் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நெருக்கமானவருமான வி.ஜெயன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கிய முகமாகத் திகழ்ந்த இவர், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாகப் பங்கேற்காமல் விலகியே இருந்து வந்த நிலை தற்போது உறுதியாகியுள்ளது.

கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு நிர்வாகி திமுகவிலிருந்து விலகி புதிய கட்சியில் இணைய முடிவெடுத்திருப்பது, அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in