திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அது மக்களின்...
கடலூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த காலப் போராட்டங்களையும் தற்போதைய அரசியல் அங்கீகாரத்தையும் ஒப்பிட்டு உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். ஆரம்பக் காலத்தில் விசிக-வின் கொள்கைகளுக்கும் கருத்துகளுக்கும்...
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு முட்டுக்கட்டையிட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பொதுவேட்பாளராகக் களம் இறக்க திமுக திட்டமிட்டு வருவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். “முன்னாள் முதல்வர்...
தவெக அரசுடன் அமைச்சரவையில் பங்கேற்றிருந்தாலும், விசிக இன்னும் முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிடவில்லை எனவும், திமுகவுடனான அரசியல் உறவு தொடர்கிறது எனவும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதங்களையும் கட்சித்...
தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நெருக்கம் காட்டி வருவதாகவும், தவெக கூட்டணியில் இணைய அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. வரும் தவெக அமைச்சரவையில் பாமகவும் இடம்பெறுவதற்காகத் திரைமறைவில்...
தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடனும் நட்பு தொடர்வதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளது முதலமைச்சர் விஜய் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அமைச்சரவையிலும் பங்கு… திமுகவுடனும் நட்பு” என்ற...
விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தன்னை அரசியல் மற்றும் உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தச் சிலர் திட்டமிட்டுச் சதி செய்து வருவதாகத் தனது அடுக்கடுக்கான ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் நிலவி வந்த இருதுருவ...
தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை வீழ்த்த, தேசியக் கட்சிகளும் சில சக்திகளும் பின்புலத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....
திமுகவை ஒருபுறம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ‘தீயசக்தி’ என்று விமர்சிக்கும் நிலையில், மறுபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘நட்புச்சக்தி’ எனக் கூறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை...
விசிக கட்சி தவெக அமைச்சரவையில் (காங்கிரஸ், முஸ்லிம் லீக் உடன்) சேர்ந்தாலும், தாங்கள் இன்னும் திமுக-வின் நண்பர்கள்தான் என்றும், நினைத்தால் தவெக-வை விட்டு வெளியேறுவோம் என்றும் திருமாவளவன் இரட்டை நிலைப்பாட்டோடு பேசுகிறார். இதைக் கிண்டல் செய்யும்...