மும்பை சயான் பகுதியில் உள்ள அனிக் பெஸ்ட்பேருந்து பணிமனையில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 12 புதிய ஏசி சிஎன்ஜி பேருந்துகள் தீயில் கருகி முற்றிலும் சாம்பலாகின. மாலை 5:45...
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஏமனின் தலைநகர் சனா உள்பட பல்வேறு...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று டென்வர் விமான நிலைய ஓடுதளத்தில் டேக்-ஆஃப்-க்காக அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் டயர் வெடித்து பிரேக்குகளில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு,...
ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் வானில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டால் அது எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை விளக்கும் அதிரடி காட்சிகள் வெளியாகியுள்ளன. விமானத்தின் மேல்புற லக்கேஜ் அறையில் இருந்து திடீரென...
விஜயவாடாவிலிருந்து தெக்கலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஓட்டுநரின் சாதுரியத்தால் 6 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய பெரும் விபத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சிட்டாங் மலைப் பகுதியில், தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதியில் பார்பெக்யூ சமைத்தபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மணப்பெண் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்...
கர்நாடகாவின் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்துச்சிதறியது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது....
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்து ஒன்று, பணிமனைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட போது சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த போது அதன் இன்ஜினில்...
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஷாகா கிராமத்தில், 100 கேவிஏ மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதன்கிழமை மதியம் சுமார் 12 மணியளவில்...
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் குடியிருப்பில், நள்ளிரவு நேரத்தில் கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த ஆக்ரோஷமான காட்டுக்கரடி ஒன்று சமையலறையில் மாபெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அங்கு...