பஞ்சாப் மாநிலம் பாஜில்கா மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஹன்சா சிங் என்ற முதியவரை,...
பஞ்சாப்பின் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளமான ‘ரெட்டிட்’டில் பரவிய செய்தி வெறும் வதந்தியே என பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்....
பஞ்சாப் மாநிலத்திலுள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கத்திகளுடன் அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தவர்கள் அங்கிருக்கும் மாணவர்கள் அல்ல என்றும்,...
பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 40 வயது பெண்ணும், அவரது 10 வயது மகளும் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் 26 அன்று காலையில் வழக்கம்போலச் சிறுமியைப் பள்ளிக்கு அழைத்துச்...
பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த தாயும், அவருடைய 10 வயது பெண் குழந்தையும் ரத்தக் கறைகளுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் காலையில் அந்தச்...
லவ்லி புரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இரவு பரவிய வதந்தியைத் தொடர்ந்து பெரும் பரபரப்பும் போராட்டமும் ஏற்பட்டது. மாணவிகள் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய சரிபார்க்கப்படாத பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில்...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முதன்மையான பகதூர்கே சாலையில் அதிவேகமாக வந்த டாடா டியாகோ இவி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தின்...
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்கரூர் மாவட்டத்தில், தாயொருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் இனிப்பில் களைக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துக் கொன்று, அதை உணவு நச்சாதல் என நாடகமாட முயன்ற அதிர்ச்சி சம்பவம்...
பஞ்சாப் மாநிலம் ஜாலந்தரின் காடா பகுதியில் உள்ள வால்மீகி மொஹல்லாவில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் திடீரென வன்முறையாக மாறியது. அங்கு சாலையில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை கும்பல் ஒன்று சூழ்ந்து...
பஞ்சாப் மாநிலம் சங்கரூர் மாவட்டத்தில் உள்ள சுனாம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமோல் கிராமத்தைச் சேர்ந்த ஜக்சிர் சிங் (என்ற) ஜக்கா என்பவர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து, ஞாயிற்றுக்கிழமை அன்று...