புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த...
“நான் சாகப் போறேன்.. பாப்பாவை பாத்துக்கோ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,...
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டு, தற்பொழுது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் தன்னுடைய காதலன் மீது நடவடிக்கை...
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் பள்ளிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறிய 8 பழங்குடியின மாணவிகள், நடத்துநரால் கீழே தள்ளிவிடப்பட்டதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. பேருந்தில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் மாணவிகளை இறங்குமாறு நடத்துநர்...
புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அருகே உள்ள ராயவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உருமையா, தனது மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்திற்குப் பட்டா உட்பிரிவு செய்ய புத்தாம்பூர் பெண் நில அளவையர் எழில்கொடியை அணுகியுள்ளார். ஏற்கனவே...
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய நிர்வாகி C. விஜயபாஸ்கர், தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட தங்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக விஜய்யை ‘விஜய் மாமா’ என்றே அன்போடு அழைப்பதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை...
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே, அதிமுக முன்னாள் கிளைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான நாகராஜ் (55) என்பவர் மர்மக் கும்பலால் நடுரோட்டில் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பட்டா வாங்குவதற்காக வந்த மூதாட்டி ஒருவரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த அதிமுக துண்டு பலவந்தமாகக் கழற்றி தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான...
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கொளத்தூரில் விஜய் 5 நிமிடங்கள் பேசியதற்கே ‘கொத்து பரோட்டா’ போட்டுவிட்டதாகக் கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், விஜய் 6-வது...