மனிதநேயத்தையே உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பசியால் வாடி வதங்கிய ஒரு முதிய தாய், சாலையில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த காவலர்களிடம் தனக்குக் கொஞ்சம் உணவு தருமாறு கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால்,...
சீனாவில் ஒரு சிறுமிக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இதனால் பதற்றமடைந்த அவளது தாய், உதவி கேட்டு சாலையில் சென்ற வாகனங்களை நோக்கி சைகை காட்டினார். அப்போது அங்கு வந்த...
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளத்தில் அடுத்தடுத்த கடைகளில் புகுந்து மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அங்குள்ள டைல்ஸ் கடையின் பின்புறத்தில் இருந்த தகர ஷீட்டை பிரித்து உள்ளே நுழைந்த நபர், கல்லாப்பெட்டியில் இருந்த...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தங்களது தாய் திடீரென உயிரிழந்ததால் தவித்த மூன்று சிறுமிகளுக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் சோனியா படேல் என்பவர் மனிதநேயத்துடன் உதவிக் கரம் நீட்டி மறுவாழ்வு அளித்துள்ள நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சர்தார் கோத்வாலி காவல் நிலையத்திற்கு முன்பாக, வாகனச் சோதனையின் போது பிஆர்டி காவலர் ஒருவர் அராஜகத்தில் ஈடுபட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது தீயாய்...
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பீட்டர் (வயது 48), தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவரது வீட்டின் பின்புறம் வசிக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானராஜ் என்பவருக்கும்...
போக்சோ வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் தனது சொகுசு பங்களா உள்ளிட்ட...
தமிழ்நாடு காவல்துறையினர் கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சிக்கி, சுமார் 19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2007-ஆம்...
புதுச்சேரி ஓதியஞ்சாலை போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன் கோவில் அருகே ஒரு வாலிபர் கையில் 1½ அடி நீள கத்தியை வைத்து கொண்டு, அந்த வழியே சென்ற...
புதுச்சேரியில் ‘நானும் ரவுடிதான்’ என்ற விஜய்சேதுபதி நடித்த திரைப்படப் பாணியில் பெரிய ரவுடியாக வேண்டும் என்ற ஆசையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய 19 வயது வாலிபரை ஓதியஞ்சாலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கண்டாக்டர் தோட்டம், கருமாரியம்மன்...