சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றில், ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதற்காக இரண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து 32 மணி நேரம் இடைவிடாது மூளை அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துள்ளனர்....
இன்றைய நவீன சமூகத்திலும் கூட, ஒரு மகன் பிறக்கும் போது பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்; ஆனால், ஒரு மகள் பிறக்கும் போது சோகத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஆனால், புனேவைச் சேர்ந்த மருத்துவர் கணேஷ் ராக் அவர்களின்...
கேரள மாநிலம் கோட்டயம் கடுத்துருத்தியைச் சேர்ந்த பெற்றோருக்கு ஒரே மகளான 22 வயதான மரு. வந்தனா தாஸ், தனது எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதிக்கட்டமாக கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ஆம்...
மகாராஷ்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள ஆர்வி தாலுகா தலேகான் ஷியாம்ஜி பந்த் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஒருவன், அங்கிருந்த பெண் மருத்துவ அதிகாரியைக் கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவரின் வயிற்றில் துணி ஒன்றை மருத்துவர் வைத்துத் தைத்த கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கான்பூர் தேஹாத் பகுதியைச்...
மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ அரசு மருத்துவமனையில், சிகிச்சைப் பெற்று வரும் பச்சிளம் குழந்தையின் ஏழைத் தாயை மருத்துவமனைத் தரையைத் துடைக்க வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனையில் தூய்மைப்...
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவளது உடல்நிலையை உறுதி செய்வதற்காக அவளது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பரிசோதனை அறையினுள் சிறுமியைச் சோதிக்கும் போது, அவளது தாயாரை மட்டும்...
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மற்றும் கம்மம் நகரங்களை இணைக்கும் 365-வது தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற வால்வோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதி தீப்பிடித்த கொடூர விபத்தில், பிரபல...
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தற்போது DNA பரிசோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேரி எலன் லுகேசிச் என்ற பெண்ணும், அவரது மகன் ஜோசப் லாட்கே ஹைடரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு நள்ளிரவு 11.06 மணியளவில் அழைப்பு வந்தது. பக்கத்து டவரில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அங்கிருந்த செக்யூரிட்டி வந்து அவரது...