LATEST NEWS
“அம்மாவை வெளியே போகச் சொன்ன டாக்டர்..” வீட்டிற்கு வந்ததும் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவளது உடல்நிலையை உறுதி செய்வதற்காக அவளது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பரிசோதனை அறையினுள் சிறுமியைச் சோதிக்கும் போது, அவளது தாயாரை மட்டும் வெளியே காத்திருக்குமாறு அந்த மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவரை முழுமையாக நம்பி தாயும் வெளியே காத்திருந்த நிலையில், பரிசோதனை முடிந்து அவர்கள் வீட்டிற்குத் திரும்பிய சில மணி நேரங்களிலேயே அந்தச் சிறுமியின் உடல்நிலை எதிர்பாராத விதமாக மிக மோசமாகத் ஆகத் தொடங்கியது.
பரிசோதனை அறைக்குள் மருத்துவர் மட்டும் தனியாக இருந்த அந்தச் சமயத்தில், அந்தச் சிறுமிக்கு ஏதோ ஒரு விபரீதம் நேர்ந்துள்ளது என்பது அவளது திடீர் உடல்நலக் குறைவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் பெரும் விசாரணையும் விவாதமும் கிளம்பியுள்ளது.
