மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மனோரி கடற்கரைக்கு அருகே பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று சிக்கியிருந்தது. இந்தச் சூழலில், கடந்த இரண்டு அல்லது மூன்று...
மும்பையில் மசாலா தோசைக்குள் செத்த எலி கிடந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலின் உணவு வணிக உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த அமித் திரிவேதி என்பவர்,...
மும்பையின் மலாட் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு மூடிய பகல் பராமரிப்பு மையத்தின் வளாகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்த 78 வயது முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
மும்பையின் மலாடு கிழக்கு பகுதியில் ‘குழந்தைகள் காப்பகம் விரைவில் திறக்கப்படும்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் கூடிய கட்டடம் ஒன்று நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டிருந்தது. அந்த வளாகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தபோதிலும், உள்ளிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் நாளுக்கு...
மும்பையின் வீதிகளில் டாக்ஸி ஓட்டும் 75 வயது முதியவர் ஃபூல்சந்த் குப்தாவின் வாழ்க்கை வரலாறு, கேட்போர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. தனது 10 வயதில் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பைக்கு வந்த இவர்,...
மும்பையின் போரிவலி மேற்கு ரயில் நிலையம் அருகே உள்ள ‘ராதாகிருஷ்ணா’ ஹோட்டலில், மைசூர் மசாலா தோசைக்குள் இறந்த எலி இருந்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் தனது சகோதரருடன் அந்த உணவகத்திற்குச்...
சாலையோர தேநீர் விற்பனையாளர்களின் வருமானம் குறைவாகவே இருக்கும் என்று பலர் நினைப்பது உண்டு. ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்களின் இந்த எண்ணத்தை மாற்றியமைத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
மும்பை வொர்லி கடலோரச் சாலையில் நேற்று அதிகாலையில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 75 அடி கீழே விழுந்து நொறுங்கிய பயங்கர விபத்தின் சிசிடிவி...
மும்பை லால்பாக் காலாசௌகி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பந்தலின் அருகே ஏற்பட்ட பயங்கர மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பண்டிகைக் காலத்தையொட்டி அப்பகுதியில் பெருமளவில் மக்கள் கூடியிருந்த...
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வகோடே என்ற 20 வயது மாணவர், தனது விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....