தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் பா.ம.க. யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது....
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
கடந்த ஆட்சியில் கோடிக்கணக்கில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் மேசைக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடுகள் தொடர்பாக...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றும் மே 3-ஆம் தேதி தமிழக முதல்வர் யார் என்று தெரியவந்தது. திமுகதான் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என நினைத்த நிலையில், 3வது கட்சியாக...
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்ததன் பின்னணியில் ஒரு மிக முக்கிய அரசியல் வியூகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில்...
எமர்ஜென்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுபவித்த மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆதாரங்களை வெளியிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மிகக் கடுமையாகச் சாடியுள்ளது. “கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக்...
சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் தவெக அரசின் முடிவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும்...
சென்னை திருவொற்றியூரில் வாலிபர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசு மீது கடுமையான விவாதத்தை...
கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு...
அரசியலில் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெருக்கமான நட்பு குறித்த தகவல்கள் தற்போது...