உளவுத்துறை வழங்கும் அறிக்கையை முதல்வர் விஜய் படிப்பதில்லை என்ற தீவிர குற்றச்சாட்டு தற்போது கோட்டை வட்டாரங்களில் எழுந்துள்ளது. அவரது நேரடி பார்வைக்கு அனுப்பப்பட வேண்டிய முக்கிய மற்றும் ரகசிய அறிக்கைகளை, ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்திருப்பதாகக்...
தமிழக முதலமைச்சர் விஜய் தனது வேட்புமனுவில் பண்ருட்டியில் உள்ள ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை மறைத்ததாகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், சொத்துகளைக் குறைத்துக் காட்டியதற்காக மட்டும் ஒரு தேர்தலை செல்லாது என அறிவிக்க முடியுமா என்று...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் கூட்டணி அமைப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தங்களை விற்க முயன்றதாக திமுக சின்னத்தில்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாலையில் காத்திருந்த மாற்றுத்திறனாளி தொண்டர்களைப் பார்த்தவுடன் தனது பிரச்சார வாகனத்தை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார் . தவெக வேட்பாளர்களை...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் பிரபல மேடைப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் வந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட...
சி.எம் சார் நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா? என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பெண்களைப் பாலியல்...
தவெகவில் இணைந்த மூத்த தலைவர் செம்மலை கடும் அப்செட்டில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சாரத்தின் போது போகிறபோக்கில் வெறும் “வணக்கம்” மட்டும் சொல்லிவிட்டு தவெக தலைவர் விஜய் சென்றுவிட, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தவிர அங்கிருந்த...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர்...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளர் பி. சத்யாபாமா குறித்து விமர்சித்ததாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அதற்கு மிகக் கடுமையான கண்டனங்களைப்...