தமிழக முதலமைச்சரின் மனம் புண்படும்படி சமூக வலைத்தளங்களிலோ அல்லது வெளியிலோ எது நடந்தாலும் உடனடியாகக் காவல்துறை மூலம் கைது நடவடிக்கைகள் பாய்கின்றன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அளித்த பதில், தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணனாக இருக்கிறேன், சீர் கொடுக்கிறேன் என்று சொல்லி பெண்களை ஏமாற்றியது போதும்;...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமக்கு முழுமையான திருப்தியை அளிக்காததால் சற்று அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. பிரதான...
நாகப்பட்டினத்தில் சுமார் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரால் (DRI) அண்மையில் கைது செய்யப்பட்டார். சர்வதேச...
அதிமுகவிலிருந்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து முதல்வர் விஜய் தயங்குவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மரகதம், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் இழிவாகப் பேசிய விவகாரத்தில், சென்னை மாமன்ற திமுக கவுன்சிலரும் அக்கட்சியின் மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளன் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் துறையினர் முறைப்படி...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றம் சாட்டி, “முதலமைச்சர் விஜய்யைக் காணவில்லை” என்ற ஹேஷ்டேக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்து வருகிறது. தமிழகத்தில்...
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் குழந்தையைக் காப்பாற்றக் கோரி, பெற்றோர் சிலர் வீதி வீதியாக நின்று பொதுமக்களிடம் நிதி திரட்டி வரும் நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின்...
தமிழக வெற்றிக் கழகம் போதைப்பொருள் வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறி, திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி கைதான தவெக நிர்வாகிகளின் பெயர்களைப் பட்டியலிட்ட...
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிதி ஆதாரங்கள் மீது வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 2 தொகுதி இடைத்தேர்தலுக்கு, பூபாலன் என்பவரின் ‘மெத்’ போதைப்பொருள் விற்பனைப் பணம்தான்...