சமிக்ஞை விளக்கில் ஆடுகள் ஏற்றிய லாரி ஒன்று நின்றுகொண்டிருந்த போது, அதன் அருகே மற்றொரு லாரியில் இருந்த யானை ஒன்று, சாதுரியமாக ஆடுகள் இருந்த லாரியின் கதவைத் திறந்து அவற்றை விடுதலை செய்த நெஞ்சை உருகவைக்கும்...
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பரபரப்பான டி.பி. சாலையில், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி தரும்...
கோவை வடபழனியில் செல்போன் கடை ஒன்றில் வாடிக்கையாளர் போல நடித்து, நூதனமான முறையில் ஏமாற்றிப் பணத்தையும் பொருளையும் திருடிச் சென்ற திருடர்களின் ‘பக்கா பிளான்’ தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை...
குஜராத் மாநிலம் ராஜ்கோட் அரசு பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே, ஒழுங்காக நடக்கக் கூட முடியாத ஒரு முதிய பெண்மணி, மற்றொரு முதிய நோயாளியை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற அவலக் காட்சி ஒட்டுமொத்த...
சாமியார்கள் வேடத்தில் வந்த இருவர் கடையில் இருந்த பெண்ணிடம் ஏதேனும் பேசி, அவரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவரிடமிருந்த தங்க மோதிரம் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப்...
டெல்லி கல்யாண்புரி பகுதியைச் சேர்ந்த பிளப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தின் டெலிவரி ஊழியரான சமீர் ஹுசைன், வாடிக்கையாளர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதால் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சித் தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘கேஷ் ஆன்...
கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம் சாகர் பகுதியில், ஷோரூமிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட கார் அடுத்த சில விநாடிகளிலேயே கடுமையான விபத்தில் சிக்கிய அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த நபர் வாகனத்தை...
சீனாவின் புஜியான் மாகாணம், ஜாங்பிங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் இருந்து தவறி விழுந்து, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையைத் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட அதிரடிச் சம்பவம்...
வெனிசுலாவின் அபூரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ நகரில், கடந்த அக்டோபர் 19 திங்கள்கிழமை இரவு நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் யோஹாண்ட்ரி ஜிமினெஸ் என்ற 18 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்று இரவு...
மத்தியப் பிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று சாலையில் பயங்கரமான சாகசங்களில் ஈடுபட்டு மக்கள் மீது மோதி பெரும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்த...