LATEST NEWS
விஜய் மற்றும் தனுஷ் குறித்து வெளிப்படை பேட்டி அளித்த இளம் நடிகை? செய்திகள் “இதோ”
திரைப்படத்தில் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் குறித்து வெளிப்படை பேட்டி அளித்த இளம் நடிகை? செய்திகள் “இதோ”
விஜய் கல்யாணம் பண்ணிக்கணும் தனுஷை டேட்டிங் செய்யணும் என விரும்பும் இளம்நடிகை மீடியாவில் வெளிப்படையாக பேசியுள்ளார்…இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கில், டேட், மேரி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நடாஷா ஜீவாவை கொன்றுடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் விஜயை கல்யாணம் பண்ணிக்கணும் எனவும் தனுஷோட டேட்டிங் செய்ய ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்..தமிழ்த் திரைபடத்தில் அறிமுகமான நடிகை நடாஷா. தமிழ் சினிமாவில் சற்று வெளிவந்த ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிப்ஸி.இயக்குனர் ராஜு முருகன் இயக்கி இருந்த இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா நடித்திருக்கிறார்…
இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கில், டேட், மேரி என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு நடாஷா ஜீவாவை கொன்றுடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் விஜயை கல்யாணம் பண்ணிக்கணும் எனவும் தனுஷோட டேட்டிங் செய்ய ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்…

Gypsy Tamil Movie Actress Natasha Singh Photos
