தளபதி 68 படத்தில்… நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்… வெளியான புகைப்படங்கள்…! - cinefeeds
Connect with us

TRENDING

தளபதி 68 படத்தில்… நடிக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல்… வெளியான புகைப்படங்கள்…!

Published

on

தமிழ் திரை உலகின் பிரபல டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் வைத்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படமானது கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளிவந்து, வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக விஜய்யின் அடுத்த படத்திற்காக பூஜை போடப்பட்டுள்ளது.

#image_title

 

இப்படமானது வெங்கட் பிரபு இயக்குக்கிறார். மேலும் இதனை  கல்பத்தி S அகரத்தின் AGS ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது. இது வெங்கட் பிரபுவின் 12வது படமாகும். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

Advertisement

#image_title

மேலும் இப்படத்தில் பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி. டி,வி. கணேஷ் மற்றும் வெங்கட் பிரபு படமென்றால் எப்பொழுதும் இருக்கும் அவரது கூட்டணியான பிரேம்ஜி அமரன் , வைபவ், அரவிந்த் ஆகாஷ் , அஜய் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

 

#image_title

Continue Reading
Advertisement