LATEST NEWS
அதிரடி திருப்பம்..! இடைத்தேர்தல் நேரத்தில் இப்படியொரு அதிர்ச்சியா…? தவெக கூட்டத்தைப் புறக்கணித்த சிபிஎம் & சிபிஐ… பின்னடைவில் முதல்வர் விஜய்..!!
கூட்டணி குறித்த கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு CM விஜய்யை அதிர வைத்துள்ளது. இன்று நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக CPM-ஐ தொடர்ந்து CPI-ம் அறிவித்துள்ளது. முதல் கூட்டத்தை போலவே 2-வது கூட்டத்தையும் இரு கட்சிகளும் நிராகரித்திருக்கின்றன.
தவெகவுடனான உறவை கம்யூனிஸ்ட்டுகள் முறித்திருப்பது இடைத்தேர்தலில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தவெக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
