LATEST NEWS
சகோதரர் மறைவுக்குப் பிறகு குஷ்பு வெளியிட்ட வீடியோ…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்…. எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார்.
மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார். இதனிடையே சமீபத்தில் குஷ்புவின் சகோதரர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு மிக சோகமான இரங்கல் செய்தியை குஷ்பு வெளியிட்டார்.
இந்நிலையில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் குஷ்பூ தற்போது ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குஷ்பூ ஆலை அடையாளம் தெரியாத அளவிற்கு முகத்தோள்கள் சுருங்கி பாட்டி போல தோற்றமளிக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Khushboo_mam/status/1605443848406241280
