முதல்வர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல்வர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை..!!

Published

on

நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரும் மனு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில்ஆகஸ்ட் 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் நடந்த விசாரணையின் போது, இருவரும் நேரில் ஆஜராகாததால் இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தம்பதியினர் காணொளி வாயிலாக (Video Conference) ஆஜராகக் கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த சூழலில், சங்கீதா தரப்பில் இந்த விவாகரத்து மனு கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகக் குற்றம் சாட்டி, சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமை மற்றும் விபச்சாரம் ஆகிய காரணங்களை முன்வைத்து இந்த சட்டப்பூர்வப் பிரிவினை கோரப்பட்டுள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி இவர்களுக்குள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in