‘ரவிவர்மாவின் ஓவியத்தை மிஞ்சிய சமந்தா’…”மில்லியன் லைக்குகளை தாண்டி வைரலாகும்”… புகைப்படம் உள்ளே. - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ரவிவர்மாவின் ஓவியத்தை மிஞ்சிய சமந்தா’…”மில்லியன் லைக்குகளை தாண்டி வைரலாகும்”… புகைப்படம் உள்ளே.

Published

on

தமிழ் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா ஒருவர் அவர் சென்னை பல்லவரத்தை பூர்விகமாய் கொண்டவர் பின்னர் மாடலிங்க் அடுத்து தமிழ் சினிமா அதன் பின்னர் தெலுங்கு சினிமா என்று தன் எல்லையை நீட்டிக்கொண்டே சென்றுள்ளார்.

தமிழ் நடிகைகளில் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருப்பவர் சமந்தா தான் திருமணமாகியும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Advertisement

சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது அதற்க்கு ஓவியர் ரவிவர்மா வரைந்த ஓவியத்தை மாடலாக வைத்து நடிகை சமந்தா கொடுத்த போஸ் தற்போது இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது தத்துரூபமாக ரவிவர்மன் ஓவியத்தை போலவே சமந்தாவின் புகைப்படம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in