விவாகரத்து குறித்து 6 வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்த விஜே ரம்யா…. அவர் என்ன சொன்னார் தெரியுமா….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

விவாகரத்து குறித்து 6 வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்த விஜே ரம்யா…. அவர் என்ன சொன்னார் தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் தொகுப்பாளர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் தலைக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் விஜே ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும். இவர் தற்போது தொலைக்காட்சியில் அதிகம் வருவதில்லை.

தனியாக வரும் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இறுதியாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இவர், 6 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் எனக்கே அது ஞாபகம் இல்லை.

Advertisement

கண்டிப்பாக எனக்கு வருத்தம் இருந்தது. எனக்கு ஏன் முதலில் இப்படி நடந்தது,எதுவும் தெரியாமல் என்னை மற்றவர்கள் ஏன் தவறாக பேசுகிறார்கள் என்று வருத்தமாக இருந்தது. இதிலிருந்து வெளியேற எனக்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆனது. ஆனாலும் இந்த ஒரு விஷயத்திலிருந்து வெளியே வரும் போது எனக்கு அதிக தைரியம் கிடைத்தது என அவர் வெளிப்படையாக பேசியுள்ளார் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in