“இதுதாங்க உண்மையான காதல்” கணவனின் உயிரை காக்க.. தனது கிட்னியை தானம் செய்த் மனைவி.. பாராட்டும் இணையவாசிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதுதாங்க உண்மையான காதல்” கணவனின் உயிரை காக்க.. தனது கிட்னியை தானம் செய்த் மனைவி.. பாராட்டும் இணையவாசிகள்..!!

Published

on

சீனாவில் 25 வயதான லியாங் என்ற இளம்பெண், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது கணவரைக் காப்பாற்றுவதற்காகத் தனது சொந்தச் சிறுநீரகத்தை தானமாக வழங்கிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மருத்துவ ரீதியாக ரத்த சம்பந்தம் இல்லாத தம்பதிகளுக்குள் சிறுநீரகம் பொருந்துவதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். இருப்பினும், லியாங் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தனது கணவரைக் காப்பாற்றும் முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார்.

Advertisement

அவரது இந்த உறுதியான முடிவைத் தொடர்ந்து, குவாங்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நேற்றைய தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in