அச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா..! டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அ ழுத பாலா..! வெளியான ப்ரோமோ இதோ… – cinefeeds
Connect with us

VIDEOS

அச்சு அசலாக வனிதாவாக மாறிய அர்ச்சனா..! டார்ச்சரை தாங்கமுடியாமல் தனிமையில் அ ழுத பாலா..! வெளியான ப்ரோமோ இதோ…

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாகவே வி றுவி றுப்பாக சென்றுகொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் வீடு சுத்தம் செய்வதில் ஏற்பட்ட வாய் தகராறு, தற்போது வரை நீண்டு கொண்டு செல்கின்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

பாலாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கேள்வி கேட்டு து ளைத்த நிலையில், இன்றும் அர்ச்சனா, ரியோ இருவரும் விடாமல் து ரத்து கின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஒரு க ட்டத்தில் அனைவரையும் சமாளித்த பாலா, வெளியே வந்த தனியாக அமர்ந்து க ண்ணீர் விட்டு அ ழுதுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in