அட அட அட.. என்ன அழகு, கல்யாண பொண்ணோட என்ட்ரி-னா இப்படி தான் இருக்கணும்.. – cinefeeds
Connect with us

VIDEOS

அட அட அட.. என்ன அழகு, கல்யாண பொண்ணோட என்ட்ரி-னா இப்படி தான் இருக்கணும்..

Published

on

தற்போது உள்ள நிலையில் திருமண விழா பல இடங்களில் வித்தியாசமாக நடக்கின்றது என்று சொல்லலாம். மேலும், திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு விஷயம் என்று சொல்லலாம். அதில் மறக்க முடியாது நினைவுகள் பல அடங்கும்.

மேலும், திருமணங்கள் தற்போது வெகு சிறப்பாக, அந்தஅந்த இடங்களுக்கு ஏற்றவாறு நடக்கிறது. நபர்கள் நடனமாடுவது குறைந்த தற்போது மணமகன் & மணமகள் நடனம் ஆடி மகிழ தொடங்கிவிட்டனர், என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில் திருமண விழா ஒன்றில் மனைகள் டான்ஸ் ஆடி என்ட்ரி கொடுத்த காணொளி ஒன்றில் இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ நீங்களும் பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in