ஆரஞ்சு மிட்டாய் போல இருக்கும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி-இன் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆரஞ்சு மிட்டாய் போல இருக்கும் இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி-இன் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி, தான் படிக்கும் காலம் முதலே விளம்பர படங்களில் நடித்து வந்தார். “உப்பென்னா” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை க்ரித்தி ஷெட்டி. இந்த படத்தில் நடித்தான் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகி விட்டார் நேற்று சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்து, தற்போது, நானி ஜோடியாக ஷியாம் சிங்கா ராய், சுதீர் பாபு உடன் மோஹனா கிருஷ்ணா இயக்கும் திரைப்படம், மேலும், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்களில் கமிட் ஆகியுள்ளார் நடிகை க்ரித்தி ஷெட்டி.

Advertisement

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் தனது புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது orange கலர் மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Krithi Shetty (@krithi.shetty_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in