இது ரொம்ப Hot ‘.. சந்தானம் பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது ரொம்ப Hot ‘.. சந்தானம் பட நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம்.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

“டிக்கிலோனா” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை நடிகை அனகா, மேலும் இந்த படத்தில் வரும் “காதல் மன்னனா” என்ற பாட்டில் இவர் போட்ட ஸ்டெப்ஸ் செம்ம ட்ரெண்ட் ஆனது. “நட்பே துணை” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனகா.

மேலும், இதற்கு முன் ஹிப் ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் “நட்பே துணை” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான “ரக்ஷதிகாரி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனகா.

Advertisement

மேலும், தற்போது கவ ர்ச்சி உடையில் தன்னுடைய அழகு தெரிய இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், நடிகை அனகா, இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது. இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anagha (@officialanagha)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in