இந்த மாதிரி ஒரு டோலி இசையை உங்க வாழ்நாளில் இதுவரை கேட்டிருக்கவே மாட்டீங்க , அவ்வளவு சிறப்பா இருக்கு ., – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த மாதிரி ஒரு டோலி இசையை உங்க வாழ்நாளில் இதுவரை கேட்டிருக்கவே மாட்டீங்க , அவ்வளவு சிறப்பா இருக்கு .,

Published

on

சமீப காலங்களாக உலகில் நடக்கும் சில விஷயங்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டோலி இசை வாசிச்சி பாத்திருப்போம். அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு டோலி இசை வாசிப்பவர்கள் தன்னையும் மறந்து வாசித்துள்ளார் ,

Advertisement

பிரமாதமான முறையில் டோலி இசையை வாசித்துள்ளார் , இதில் இந்த சிறுவன் இசையின் மீது ஆர்வத்தில் பிரமாண்டமாக வாசித்த காட்சியானது , இணையத்தில் வெளியாகி , பல பார்வையாளர்களின் மனதையும் கொ ள்ளையடித்து வருகின்றது என்று தன சொல்ல வேண்டும் , இதோ அவர் வாசித்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in