இனி கையால் ரொட்டி செய்ய வேண்டிய அவசியம் இல்லை வந்து விட்டது நவீன கருவி , அது செய்யும் வேலையை நீங்களே பாருங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

இனி கையால் ரொட்டி செய்ய வேண்டிய அவசியம் இல்லை வந்து விட்டது நவீன கருவி , அது செய்யும் வேலையை நீங்களே பாருங்க .,

Published

on

ஒரு மனிதனுக்கு உணவு இருப்பிடமானது அவசியமானது ,நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,

நமது மக்க இரவு நேரங்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ரொட்டி இதனை சாப்பிடுவதை ரசிக்கவே ஒரு கூட்டமானது திரிந்து வருகின்றது , அதிலும் இதனுடைய சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு இந்த உணவானது மக்களிடத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது ,

Advertisement

ரொட்டி உருட்டுவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான வேலை கிடையாது , இந்த உணவை முறையாக செய்வதற்கே பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவரால் மட்டுமே முடியும் , ஆனால் இது போன்ற இயந்திரங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை அதற்கு தேவையான பொருட்களை அதினுள் போட்டாலே போதும் சாப்பிடுவதற்கு சுவையான ரொட்டி தயாராகி விடும் .,

Advertisement
Continue Reading
Advertisement