இவ்ளோ தண்ணீரிலும் இந்த ரயில் எப்படி போகுதுனு நீங்களே பாருங்க , எந்த ஊருல தெரியுமா ..? – cinefeeds
Connect with us

VIDEOS

இவ்ளோ தண்ணீரிலும் இந்த ரயில் எப்படி போகுதுனு நீங்களே பாருங்க , எந்த ஊருல தெரியுமா ..?

Published

on

நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,

அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும்

Advertisement

இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,இந்த ரயில் வெளி மாநிலத்தில் தண்ணீரில் மிதக்கும் காட்சிகள் கஷ்டங்களையும் ,நகைத்தும் வருகின்றது ,இதனால் எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கும் என்ற அச்சத்தில் பயனாளிகள் பயணம் செய்து வருகின்றனர் ,இதோ அந்த ஆபத்து நிறைந்த காட்சிகள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in