ஒற்றை வார்த்தையில் மில்லியன் பேருக்கு ஷாக் கொடுத்த வெள்ளை கிளி! என்ன ஒரு அதிசயம்..! - cinefeeds
Connect with us

VIDEOS

ஒற்றை வார்த்தையில் மில்லியன் பேருக்கு ஷாக் கொடுத்த வெள்ளை கிளி! என்ன ஒரு அதிசயம்..!

Published

on

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது எப்போதும் ஒரு அழகான உணர்வாகவே இருக்கிறது.

பறவைகள் பல விதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. அதிலும் நமக்கு மிகவும் பிடித்த பறவைகளில் ஒன்றாக இருப்பது கிளி.

Advertisement

Advertisement

மற்ற பறவைகளுக்கு இல்லாத சில விசித்திரமான தன்மை கிளிகளுக்கு உள்ளது. மனிதர்களாகிய நாம் பேசுவதை அப்படியே உள்வாங்கி நம்மை போலவே பேசி வியப்பில் ஆழ்த்தும் பறவையினமாக கிளிகள் உள்ளன.

பெரும்பாலான பறவைகள் ஏறக்குறைய ஒரே உடற்கூறியல் தன்மையை கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றாலும் நம்மை போல பேச முடியாது.

Advertisement

Advertisement

ஆனால் கிளிகள் பேசுவதற்கு காரணம் கிளிகளுடைய மூளையின் வித்தியாசமான கட்டமைப்பு என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக இன்ஸ்டாவில் கிளி ஒன்று தன் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in