மாப்பிள்ளையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மணப்பெண்ணின் தங்கை… மணமேடையில் நடந்த திடீர் திருப்பம்..! - cinefeeds
Connect with us

VIDEOS

மாப்பிள்ளையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மணப்பெண்ணின் தங்கை… மணமேடையில் நடந்த திடீர் திருப்பம்..!

Published

on

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

Advertisement

இங்கே அதையெல்லாம் மிஞ்சிய ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கே மணமேடையில் மாப்பிள்ளையும், பெண்ணும் இருந்தனர். அப்போது திடீரென, மணமகளின் சகோதிரி மாப்பிள்ளையை யாரும் எதிர்பார்க்க்காத போது திடீர் என இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்து மணப்பெண், மாப்பிள்ளை உள்பட அனைவருமே அதிர்ச்சியடைந்து விட்டனர்.

 

Advertisement

Advertisement

அதேநேரத்தில் எதற்காக மணப்பெண்ணின் சகோதிரி இப்படி செய்தார் எனத் தெரியவிலை. இதை கல்யாண வீட்டில் முன்வரிசையில் இருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்ய அந்த வீடியோ வைரலானது. ஒருவேளை ப்ராங் செய்வதற்காக அவர் அப்படி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in