ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த நெடுவாலியா இது.! ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒஸ்தி திரைப்படத்தில் நடித்த நெடுவாலியா இது.! ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க

Published

on

தமிழில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் சரியான ஹிட்டடித்து விட்டால் உடனே அந்த நடிகைக்கு பல திரைப்படங்களில் கமிட்டாகும் வாய்ப்பு கிடைத்து விடும் அந்த வகையில் பார்த்தால் அந்த வாய்ப்பை ஏற்று நடிக்காமல் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் தான் இவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்து வந்தது அதனை பயன் படுத்த முடியாமல் திருமணம் செய்துகொண்டு தற்பொழுது பல நடிகைகள் குழந்தை பெற்று தனது குடும்பங்களை கவனித்து வருகிறார்கள்.

Advertisement

அதேபோல் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் ரிச்சா இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மயக்கம் போன்ற படங்களில் நடித்தார்.இவர் நடித்த திரைப்படங்கள் சரியான வெற்றியை கொடுத்தது இருப்பினும் இவர் ஜியோ என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.

மேலும் பல நடிகைகள் எப்படி நான் இருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்களோ அதே போல் இவரும் கடந்த சில நாட்களாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் இதனையடுத்து இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தனது புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

Advertisement

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் ஒஸ்தி திரைப்படத்தில் நெடுவாலி கதாபாத்திரத்தில் நடித்த நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் என ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு கூடிய சீக்கிரம் நல்ல படியாக குழந்தை பிறக்கும் என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in