அடேங்கப்பா.. இந்த டிராக்டரை வச்சி, இந்த அண்ணன் என்னென்னலாம் பண்றாரு பாருங்க.. – cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா.. இந்த டிராக்டரை வச்சி, இந்த அண்ணன் என்னென்னலாம் பண்றாரு பாருங்க..

Published

on

நமது உழவர்களின் சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,

Advertisement

இதற்கான மௌசு என்று குறையாது எப்படி பட்ட இடங்களிலும் தனது இன்ஜின் திறமையால் சீறி பாயும் , இந்த வாகனத்தை தற்போது பலரும் வாங்கி அதின் மூலம் பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி வருகின்றார்கள் என்றல் மிகையாகாது , அதேபோல் குறுக்கே உள்ள வாய்க்காலை எப்படி கடக்கறாங்கனு பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in