கூட்டத்துக்கு நடுவில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட பெண்கள்.. பலரையும் கவர்ந்த வீடியோ.. – cinefeeds
Connect with us

VIDEOS

கூட்டத்துக்கு நடுவில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட பெண்கள்.. பலரையும் கவர்ந்த வீடியோ..

Published

on

இப்பொழுது உள்ள காலங்களில் எந்த ஒரு விசேஷங்களும் ,நிகழ்ச்சிகளும் வந்தால் நாம் நடனங்கள் ஆடுவதையே வழக்கமாக செய்து வருகிறோம் ,இதற்கு ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இது போன்ற காரியங்களுக்கு நடனம் ஆடி வருகின்றனர் ,

இது போல் சில நாட்களுக்கு முன்பு குத்தாட்டம் போட்டு பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தார் ,முன்பெல்லாம் பெண்கள் வீதியில் நடந்து செல்வதற்கே தயக்கம் காட்டும் காலம் சென்று நடுரோட்டில் குத்தாட்டம் போடும் காலம் மாறிவிட்டது ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் கோவில் திருவிழா ஒன்றில் பெண்கள் கூட்டமாக சேர்ந்து போட்ட குத்தாட்டம் ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது ,அவர்கள் அடிக்கும் கூத்தை நீங்களே பாருங்க , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in