கே .ஜி .எப் நடிகர் யாஷ் தளபதி விஜயை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

கே .ஜி .எப் நடிகர் யாஷ் தளபதி விஜயை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் படமும் 14 ஆம் தேதி கே. ஜி. எப் .இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது ,இதற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது இருந்து கொண்டு வருகின்றது ,

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு யாஷ் பதில் அளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் விஜய்யின் பீஸ்ட் உடன் நடக்கும் மோதலை எப்படி சமாளிப்பீங்க என கேள்வி எழுப்பினர்.இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனால் அது ‘பீஸ்ட் & கேஜிஎப்2’ தான் ‘பீஸ்ட் vs கேஜிஎப் 2’ அல்ல படங்களையும் பார்க்கலாம்.”

Advertisement

அவர் சினிமாவுக்காக நிறைய செய்து இருக்கிறார். அவர் எனக்கு சீனியர். விஜய் சார் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. பீஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்பார்கள்.” என்று பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்தனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in