கொட்டும் மழையில் அந்தர் பல்டி அடித்து இணையவாசிகளை அசர வைத்த மது பிரியர் , காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

VIDEOS

கொட்டும் மழையில் அந்தர் பல்டி அடித்து இணையவாசிகளை அசர வைத்த மது பிரியர் , காணொளி உள்ளே ..

Published

on

தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது , இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , அவர்கள் குளங்கள் ஏரிகள் என அனைத்தும் விரைவாக நிரம்பி வருகிறது ,

எப்பொழுதும் இரு மாதங்களில் பெய்யும் மழையானது தற்போது விரைவாக துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது , இப்பொழுதே நிறைய வீடுகள் தண்ணீரில் மிதந்து வருகிறது , ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது ,

Advertisement

சமீபத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வானது நிகழ்ந்துள்ளது அது என்னவென்றால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் மது போதையில் நபர் ஒருவர் பல்டி அடித்து கீழே விழும் காட்சியானது இணையத்தில் வெளியாகி உள்ளது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in