‘செம்ம ஹாட்’.. கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றும் தனுஷ் பட நடிகை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘செம்ம ஹாட்’.. கவ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றும் தனுஷ் பட நடிகை..!

Published

on

தற்போது மூத்த நடிகைகளுக்கு எல்லாம் சொல்லி கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு காரணம் படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆன வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். நடிகை டிம்பிள் ஹயாதி, தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி- 2 படத்தில் அறிமுகமானவர் இவர்,

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “அட்ராங்கி ரே” Atrangi Re படத்தில் நடித்திருந்தார். மேலும், தற்போது, நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான “வீரமே வாகை சூடும்” படத்திலும் நடித்திருந்தார், தெலுங்கு ஹிந்தி படங்களில் சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.

Advertisement

மேலும் சமூகவலைதளங்களிலும் கவ ர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sandeep M V (@sandeep.mv)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in