சேலையில் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் Anchor பனிமலர்.. பார்க்க தூண்டும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் Anchor பனிமலர்.. பார்க்க தூண்டும் வீடியோ உள்ளே..

Published

on

பனிமலர் பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது தொகுப்பாளினி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என பல வேளைகளில் பிஸி ஆக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர், என்று சொல்லலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இறுக்கம் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் Anchor பனிமலர்

Advertisement

அடிக்கடி சமூக வலைதளங்களில் போட்டோக்களை மற்றும் விடீயோக்களை பதிவிடும் அவர், தற்போது வித விதமான சேலையில் செம்ம அழகான ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பனிமலர் பன்னீர்செல்வம். இதோ அந்த cute வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Panimalar Panneerselvam (@panimalar_panneerselvam)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in