திருமண மேடையில் செண்டை மேளத்தை வாசித்து மாஸ் காட்டிய மாப்பிள்ளை , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

திருமண மேடையில் செண்டை மேளத்தை வாசித்து மாஸ் காட்டிய மாப்பிள்ளை , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் மணமகனின் நண்பர்கள் சிலர் பிரபல பாடலை வாசித்து அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதனை கண்ட பலரும் உற்சாகத்தில் திகைத்தனர் இதோ அந்த அழகிய இசையானது நிறைந்த வீடியோ உங்களுக்காக .,

Advertisement

இந்த செண்டை மேளம் இசையை கேட்க பலருக்கும் ஆர்வமானது கூடி கொண்டே செல்கின்றது , இந்த மாப்பிளை மணமேடையில் வாசித்த இசையை கேட்டு பலரும் நெகிழ்ந்து போனார்கள் அந்த காணொளி காட்சியை அங்கிருந்தவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதனை கண்டு மகிழுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in