தன்னுடைய அக்காவின் திருமணத்தின் பொது நடிகர் தனுஷ் எப்படி இருக்காருன்னு பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னுடைய அக்காவின் திருமணத்தின் பொது நடிகர் தனுஷ் எப்படி இருக்காருன்னு பாருங்க..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது ,பாடுவது என பன்முக திறமைகளை கொண்டவை நடிகராக விளங்குகிறார் ,இவருக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார் ,

இவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன் ,இந்த திரைப்படம் வரவேற்பை பெறாத நிலையில் ,அடுத்த திரைப்படத்திற்கு ஆழமான கருத்தை கொண்டு நடித்து வருகின்றார் ,இந்த திரைப்படம் அனைவர்க்கும் பிடிக்கும் என அந்த படக்குழு கூறி வருகின்றது , சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுக்கொண்ட இவர் ,

Advertisement

சில நாட்களாகவே இவரை பற்றின ரகசியங்கள் வெளியான வண்ணமே உள்ளது ,தற்போது இவரின் குடும்பம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றது ,இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in