“நடுரோட்டில் உடை மாற்றிய நடிகை தமன்னா”..! – வெ ளிப்படையாக திடுக்கிடும் தகவலை கூறிய பிரபல இயக்குனர்..! ஷாக்கான ரசிகர்கள்..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“நடுரோட்டில் உடை மாற்றிய நடிகை தமன்னா”..! – வெ ளிப்படையாக திடுக்கிடும் தகவலை கூறிய பிரபல இயக்குனர்..! ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமா இது வரை பல நடிகைகளை பார்த்துள்ளது. மேலும் நடிகைகள் தற்போது அதிகம் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நம் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா .இவர் நம் தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து தற்போது நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் இவருக்கு தற்போது நம் தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்கள் தற்போது உள்ளனர். மேலும் இவர் நம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கேடி என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். இவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று இவர் நடிகர் கார்த்தி உடன் நடித்த பையா திரைப்படம்.இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றதோடு நடிகை தமன்னாவின் திரை உலக பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்தது என்றே கூறலாம்.

Advertisement

தற்போது சமுகவலைதள பகுதியில் இந்த திரைப்படத்தை இயக்கிய லிங்குசாமி தற்போது ரசிகர்களிடம் பையா திரைப்படம் பற்றி உரையாடினார். அப்போது இந்த படத்தில் சில காட்சிகளுக்காக நடிகை தமன்னா நடுரோட்டில் வைத்துக்கூட சில சமயங்களில் சில பெண்கள் துணையுடன் ஆடை மாற்றினார் என அவர் கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in