மலைகளை ஓரங்களில் எப்படி சாலை அமைப்பாங்கனு பாத்துருக்கீங்களா..? இவங்க மாதிரியெல்லாம் யாராலயும் வேலையே செய்ய முடியாதுடா சாமி ., – cinefeeds
Connect with us

VIDEOS

மலைகளை ஓரங்களில் எப்படி சாலை அமைப்பாங்கனு பாத்துருக்கீங்களா..? இவங்க மாதிரியெல்லாம் யாராலயும் வேலையே செய்ய முடியாதுடா சாமி .,

Published

on

நம் அன்றாட பயணத்திற்காக சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர் ,இதன் மூலம் நாம் சீக்கிரமாகவே அடைய வேண்டிய இடத்தை சென்று சேர்க்கின்றோம் ,இதனால் நேரங்கள் சேமிக்க படுகின்றன அந்த நேரங்களில் வேறெதுவாது பயன்பாடு உள்ள வகையில் மாற்றி கொள்ளலாம் ,

சாலைகள் வெவேறு விதமாக நாம் உலகில் உள்ளனர் ,இதில் அதிவேகமாக சென்று சிலர் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர் ,இப்பொழுது மலையில் ஏறுவதற்கு கூட சாலைகள் அமைத்து வருகின்றனர் ,அந்த வகையில் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் சாலைகளில் ,சீனர்கள் மலையை பயன்படுத்தி கட்டப்பட்ட சாலையை பாருங்க, ,

Advertisement

இதற்காக பல ஆண்டுகளுக்கு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் அனுபவம் கொண்டவர்களே சிரம படும் வகையில் இவர்கள் அமைத்த சாலையை பாருங்க ,,கூர்மையான திறமைகள் உள்ளவர்களால் மட்டும் தான் இந்த பாதைகளில் செல்ல முடியும் என்று கருதுகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in