மும்பை விமான நிலையத்தில் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

மும்பை விமான நிலையத்தில் நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் பெருமை படுத்திய முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். சினிமாவில் எந்த துறையாக இருப்பினும் தன்னுடைய திறமையை அதில் வெளிகாட்டி விடுவார் நடிகர் கமல் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகிறார் ,

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரை அரங்கங்களில் வெளியாக உள்ளது , சினிமாவிற்காக முழு ஈடுபாடுடன் நடித்து வரும் கமல்ஹாசன் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ,

Advertisement

இவருக்கு அதனால் தான் உலகநாயகன் என பட்டமும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும் , தற்போது இவர் மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் காணொளியானது இணையத்தில் வெளியாகி இவரின் ரசிகர்களை உற்சாக படவைத்துள்ளது , அடுத்த பாதுகாக்க மும்பை சென்றுள்ளார் என அவரின் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர் , இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in