ரயிலில் கூட டீசலை இப்படி தான் நிரப்புவாங்களா ..? இதை நேரில் பார்க்க யாருக்கெல்லாம் ஆசையா இருக்கு ., – cinefeeds
Connect with us

VIDEOS

ரயிலில் கூட டீசலை இப்படி தான் நிரப்புவாங்களா ..? இதை நேரில் பார்க்க யாருக்கெல்லாம் ஆசையா இருக்கு .,

Published

on

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் நடந்து தான் செல்வார்கள் ,ஆனால் இப்பொழுது வான்வெளி பயணம் முதல் கடல் வழி பயணம் வரை நமது மக்கள் செய்து கொண்டு வருகின்றனர் ,காரணம் என்னவென்றால் கூட நெரிசலை குறைப்பதற்காகவும் ,மிக விரைவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வத்திற்காக ,

இது போன்ற வாகனங்களில் அன்றாடம் பயணம் செய்து வருகின்றனர் ,இதற்கு இரண்டிற்கு மத்தியில் உள்ள ரயில்வே பயணத்தை அதிகமான பயணிகள் விரும்புகின்றனர் ,காரணம் என்னவென்றால் இதில் செல்வதற்கான விளையும் குறைவு தான் இதில் செல்வத்தினால் இயற்கையை கண்டு ரசித்து கொண்டே போலாம் ,

Advertisement

இந்த ரயிலுக்கு எந்த எரிபொருள் உபயோகிப்பார்கள் என்பது யாருக்கும் அவளாக தெரியாது , அதற்கு காரணம் அவற்றினை ஒரு சிலர் மட்டுமே நேரில் பார்த்திருக்க வாய்ப்புண்டு , லாரி , பேருந்துக்கு எப்படி எரிபொருள் நிரப்புகிறார்களோ அதேபோல் தான் ரயில்களும் நிரப்புகிறார்கள் என்று இத காணொளியில் மூலமாக தெரிய வந்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in