ராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது , இதோ அந்த அழகிய புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

ராஜா ராணி சீரியல் பிரபலத்திற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது , இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இதன் மூலம் இதில் நடித்த பலரும் பிரபலம் அடைந்தனர் ,இந்த சீரியலில் முக்கிய திரை கதாபாத்திரங்கள் கூட நடித்து வருகின்றனர் , இந்த சீரியலில் ஆல்ய என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,

இந்த சீரியல் இதற்கு முன்னர் ராஜா ராணி முதல் பக்கத்தில் நடித்ததன் காரணமாக இரண்டாம் பாகம் உருவானது ,இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமானது தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது ,இதற்காக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது ,

Advertisement

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்ததால் இவர்களுக்குள் காதல் உருவாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,இவர்களுக்கு ஐலா என்ற குழந்தையும் உள்ளது தற்போது ஆன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது ,அந்த குழந்தையின் பெயர் அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளனர் ,இதோ அந்த குழந்தையின் புகைப்படம் .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in