பரோட்டா போட்ற கல்லு சைஸு கூட இல்ல.. இந்த பாப்பா ஓட கை சும்மா விளையாடுது பா.. – cinefeeds
Connect with us

VIDEOS

பரோட்டா போட்ற கல்லு சைஸு கூட இல்ல.. இந்த பாப்பா ஓட கை சும்மா விளையாடுது பா..

Published

on

உணவே மருந்து என்றார் திருமூலர் , நாம் அன்றாட வாழ்க்கையில் வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்றாகும் ,இதனால் தான் நாம் அணைத்து நாட்களிலும் சம்பாதித்து உணவிற்காக பெரிய அளவில் பணம் செலவிட்டு வருகின்றனர் ,அதில் தற்போது உள்ள இளைஞர்கள் தெரு வீதிகளில் இருக்கும் அதிகம் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர் ,

நமது மக்க இரவு நேரங்களில் அதிகம் விரும்பி உண்ணும் உணவு ரொட்டி இதனை சாப்பிடுவதை ரசிக்கவே ஒரு கூட்டமானது திரிந்து வருகின்றது , அதிலும் இதனுடைய சுவையை பற்றி சொல்லவே தேவை இல்லை அந்த அளவிற்கு இந்த உணவானது மக்களிடத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது ,

Advertisement

ரொட்டி உருட்டுவது எல்லாம் அவ்வளவு சாதாரணமான வேலை கிடையாது , இந்த உணவை முறையாக செய்வதற்கே பல ஆண்டுகள் அனுபவம் மிக்கவரால் மட்டுமே முடியும் , அப்படி பட்ட அனுபவ மிக்க சிறுமியின் காய் பக்குவத்தை நீங்களே காணுங்கள் ,பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in