LATEST NEWS
2022: இந்திய சினிமாவின் டாப் 10 நடிகர், நடிகைகள்…. முதலிடத்தில் யார் தெரியுமா?…. வெளியான பட்டியல் இதோ….!!!!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக பலரும் பலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்று சினிமா தான் அனைவரின் பொழுது போக்காக மாறிவிட்டது. அதனால் நாளுக்கு நாள் புதுப்புது நடிகர் நடிகைகள் அறிமுகமாகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களுக்கு மக்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான சினிமா நட்சத்திரங்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுவது வழக்கம். அவ்வகையில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் இருக்கும் இந்த நேரத்தில் திரை உலகில் உள்ள நட்சத்திரங்கள் யார் யார் எந்தெந்த வகையில் டாப் 10 இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. IMDB என்ற தளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
- தனுஷ்
- அலியா பட்
- ஐஸ்வர்யா ராய்
- ராம் சரண்
- சமந்தா
- ஹ்ரித்திக் ரோஷன்
- கியாரா அத்வானி
- என்.டி.ஆர்
- அல்லு அர்ஜுன்
- யாஷ்
இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்தையும், சமந்தா 5 வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
