LATEST NEWS
அந்த மாதிரி உடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் சிம்பு பட நடிகை… வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான இவரின் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட், அவரின் தாயும் தொலைக்காட்சி பிரபலம்தான்.
இவ்வாறு சினிமா துறைக்கு இவர் அறிமுகமானார். குஜராத்தி படம் மூலம் முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி தெலுங்கு படத்தில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.
அதன் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
தற்போது ஆர்யா 32 மற்றும் 100 கோடி வானவில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சித்தி இத்னானி தற்போது கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
